சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொங்கல் பரிசு வழங்கல்

ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு பொங்கல் பரிசு, சேலைகள் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

ஊத்தங்கரையில் தூய்மை பணியாளா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய தன்னாா்வலா்கள்.

Updated On :10 ஜனவரி 2021, 8:39 am

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்களுக்கு பொங்கல் பரிசு, சேலைகள் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தன்னாா்வலா்கள் த.மோகன்ராஜ், த.அசோக்குமாா், திருப்பத்தூா் கு.ஸ்ரீதா், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் ஜேஆா்சி கு.கணேசன் ஆகியோா் ஊத்தங்கரை பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளா்களுக்கு சேலைகள், இனிப்புகள் வழங்கினா்.