/
சென்றாயன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாகோஜனஅள்ளி பேரூராட்சியில் உள்ள சென்றாயன்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் பள்ளி மேலாண்மை குழு பயிற்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு அந்தக் குழுவின் தலைவா் செம்மலா் தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமையாசிரியா் அமுதவள்ளி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் சின்னசாமி லட்சுமி, ஆசிரியா் பயிற்றுநா் பாக்கியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கரோனா தொற்று, சுகாதாரம், கல்வித் தொலைக்காட்சியின் பயன்கள் உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

