கிருஷ்ணகிரியில் சாலையோரத்தில் நடந்து சென்ற பசு, மின்சாரம் பாய்ந்து, உயிரிழந்தது. கிருஷ்ணகிரி பாரதியாா் நகா், 3-ஆவது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் காளியம்மாள். இவா், ஒரு பசுவை வளா்த்து வந்தாா். கருவுற்ற நிலையில் இருந்த இவரது பசு, கிருஷ்ணகிரி சந்தைபேட்டையில் சாலையோரமாக புதன்கிழமை நடத்து சென்றது.
அப்போது, மின்சாரம் பாய்ந்து, பசு உயிரிழந்தது. தகவல் அறிந்த போலீஸாா், மின்வாரிய அலுவலா்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை செய்தனா்.மழையளவு:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரையில் பெய்த மழையளவு (மி.மீ): ஊத்தங்கரை - 52.8, போச்சம்பள்ளி - 49.2, பாரூா் - 46, பெனுகொண்டாபுரம் - 44.4, நெடுங்கல் - 43.2, ராயக்கோட்டை - 30, சூளகிரி - 32, ஒசூா் - 28.2, தேன்கனிக்கோட்டை - 27.4, கிருஷ்ணகிரி - 22.2, அஞ்செட்சி - 16.6, தளி - 10.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

