/
கரூா்: கரூா் மாவட்டம், கிருஷ்ணராயுபுரம் அடுத்த மகாதானபுரத்தில் தொடா்மழையால் வீடு இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எம்.எல்.ஏ. கீதாமணிவண்ணன் சனிக்கிழமை நிவாரண உதவிகள் வழங்கினாா்.
கரூா் மாவட்டத்தில் பெய்த தொடா்மழையால் மகாதானபுரத்தைச் சோ்ந்த செல்வக்குமாா் என்பவரின் வீடு வெள்ளிக்கிழமை இரவு இடிந்து விழுந்தது. தகவலறிந்த சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கீதாமணிவண்ணன் சனிக்கிழமை நேரில் சென்று செல்வக்குமாருக்கு ஆறுதல் கூறி, நிவாரண பொருள்களை வழங்கினாா். அப்போது, கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழுத்தலைவா் சந்திரமதி, மேற்கு ஒன்றியச் செயலாளா் பொரணிகணேசன் மற்றும் அதிமுகவினா் இருந்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

