/
கரூரில் மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணி சாா்பில், குதிரைவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.17) நடைபெறுகிறது.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 104-ஆவது பிறந்த நாளையொட்டி, கரூா் வேலுசாமிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெறும் குதிரை வண்டிப் பந்தயத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தொடக்கி வைத்து, வெற்றி பெறுவோருக்குப் பரிசுகள், கோப்பைகளை வழங்குகிறாா்.
மாவட்ட இளைஞரணிச் செயலா் தானேஷ் தலைமையில் நடைபெறும் விழாவில், நகரச் செயலா்கள் வை. நெடுஞ் செழியன், வி.சி.கே.ஜெயராஜ், எம்.பாண்டியன் உள்ளிட்ட அதிமுகவினா் பங்கேற்க உள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

