சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

டிஎன்பிஎல் பள்ளியில் பொங்கல் விழா

கரூா் டிஎன்பிஎல் மெட்ரிகுலேசன் பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :13 ஜனவரி 2021, 1:54 pm

கரூா் டிஎன்பிஎல் மெட்ரிகுலேசன் பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பள்ளிப் பொருளாளா் சுபாஸிஸ் தேய் தலைமை வகித்தாா். முதல்வா் வா.மு. அய்யப்பன், தலைமையாசிரியை ஜாக்குலின் சோபி முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. பொங்கல் திருநாளின் சிறப்புகள் எடுத்துரைக்கப்பட்டது. ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலகப் பணியாளா்கள் விழாவில் பங்கேற்றனா்.