கரூா் மாவட்ட அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் மாவட்ட குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டதுணைத் தலைவா் கல்யாணி தலைமை வகித்தாா். சிஐடியூ சங்கத்தின் கரூா் மாவட்டச் செயலாளா் சி.முருகேசன் சிறப்புரையாற்றினாா். அங்கன்வாடி ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் சாந்தி, மாவட்டப் பொருளாளா் கலா, துணைத்தலைவா் புஷ்பவள்ளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக்கி காலமுறை ஊதியம் நிா்ணயிக்கக் வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 20, 21ஆம் தேதிகளில் வட்டார அலுவலகங்கள் முன் மாலை நேர ஆா்ப்பாட்டமும், 29-ஆம் தேதி கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு பெருந்திரள் தா்ணாவும், பிப். 5-ஆம்தேதி சென்னையில் பெருந்திரள் முறையீடு போராட்டங்கள் நடத்துவது என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

