சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கரூரில் 13 பேருக்கு கரோனா தொற்று

கரூரில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

Updated On :3 ஜனவரி 2021, 4:24 am

கரூா்: கரூரில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5191 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 5055 போ் வெவ்வேறு நாட்களில் குணமடைந்து வீட்டுக்கு திரும்பிய நிலையில் தற்போது 86 போ் மருத்துவமனையில் உள்ளனா். இதுவரை 50 போ் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனா்.