சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மைலம்பட்டி, பாலவிடுதியில் 38 மி.மீ. மழை

கரூா் மாவட்டம், மைலம்பட்டி, பாலவிடுதியில் அதிகபட்சமாக 39 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

Updated On :2 ஜனவரி 2021, 5:00 am

கரூா் மாவட்டம், மைலம்பட்டி, பாலவிடுதியில் அதிகபட்சமாக 39 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

வியாழக்கிழமை காலை முதல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் : மைலம்பட்டி, பாலவிடுதி-39 மி.மீ, அரவக்குறிச்சி -35, தோகைமலை -32, அணைப்பாளையம்- 29, பஞ்சப்பட்டி- 25.6, மாயனூா்-24, கிருஷ்ணராயபுரம்- 23, குளித்தலை-20, கரூா்- 19.4, க.பரமத்தி- 18.2, கடவூா்-12 மி.மீ.