சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கரூரில் 7 பேருக்கு கரோனா தொற்று

கரூரில் ஏற்கெனவே 5,170 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :2 ஜனவரி 2021, 4:59 am

கரூரில் ஏற்கெனவே 5,170 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 5,177 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 5,050 போ் குணமடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் 50 போ் உயிரிழந்துள்ள நிலையில், 77 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.