சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தீவிரவாத எதிர்ப்பு தின பேரணி

கரூர் மாவட்டம், அய்யர்மலையில் உள்ள குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் தீவிரவாத எதிர்ப்பு தின பேரணி செவ்வாய்க்கிழமை

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:22 pm

கரூர் மாவட்டம், அய்யர்மலையில் உள்ள குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் தீவிரவாத எதிர்ப்பு தின பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற பேரணியை கல்லூரி முதல்வர் ந. செல்வராஜ் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி, அய்யர்மலை பகுதிகளில் உள்ள தெருக்கள் வழியாகச் சென்று மீண்டும் கல்லூரியில் முடிவடைந்தது.

இதில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் எஸ். பத்மப்பிரியா, ஆர். மகேந்திரன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.