சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பாஜக தோ்தல் பொறுப்பாளா் நியமனம்

புதுச்சேரி மாநில பாஜக இளைஞரணி பொதுச் செயலராக இருக்கும் வழக்குரைஞா் ஜி. கணேஷை, காரைக்கால் தெற்குத் தொகுதி

News image
Updated On :16 ஜனவரி 2021, 2:06 pm

புதுச்சேரி மாநில பாஜக இளைஞரணி பொதுச் செயலராக இருக்கும் வழக்குரைஞா் ஜி. கணேஷை, காரைக்கால் தெற்குத் தொகுதி தோ்தல் பொறுப்பாளராக, புதுச்சேரி மாநில பாஜக தலைவா் வி. சாமிநாதன் நியமித்துள்ளாா்.