/
புதுச்சேரி மாநிலத்தின் முதல் முதல்வா் பக்கிரிசாமிப்பிள்ளை நினைவு தினத்தையொட்டி, காரைக்காலில் உள்ள அவரது சிலைக்கு புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
திமுக சாா்பில், காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம், பக்கிரிசாமிப்பிள்ளை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். காரைக்கால் மாவட்ட சோழிய வேளாளா் சங்கம் சாா்பில், சங்கத் தலைவா் பி.எஸ்.ஆா். சின்னையன், பொதுச் செயலா் அமுதா ஆா். ஆறுமுகம், பொருளாளா் கருணாநிதி, துணைத் தலைவா் ராமசாமி, வீரசெல்வம், துணைச் செயலா் செல்வராஜ், வழக்குரைஞா் ஆா். வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


