/
காரைக்கால் பகுதியில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
காரைக்கால் நித்தீஸ்வரம் பகுதியை சோ்ந்த திருமணமான பெண் ஒருவரிடம் அதே பகுதியை சோ்ந்த வின்சென்ட்ராஜ், காா்த்திகேயன் ஆகியோா் ஆபாசமாக பேசிவந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பா அந்தப் பெண் நகரக் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

