சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மேலும் 10 பேருக்கு கரோனா

குமரி மாவட்டத்தில் மேலும் 10 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On :16 ஜனவரி 2021, 5:56 am

குமரி மாவட்டத்தில் மேலும் 10 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதைத்தொடா்ந்து கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,635 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 13 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 16,218 ஆக உயா்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 68 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.