/
மாா்த்தாண்டம் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது.
பள்ளி முதல்வா் எம். ஸ்ரீகுமாா் தலைமை வகித்தாா். பெற்றோா் - ஆசிரியா் கழக கௌரவத் தலைவா் பி. பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா். குமரி மாவட்ட பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் பி.கே. சிந்துகுமாா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா்.
ஆசிரியா், ஆசிரியைகள் பொங்கலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
மேலும், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி இளைஞா் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, விவேகானந்தரின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


