/
மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் முன், பா.ஜ.க. மகளிா் அணி சாா்பில் நம்ம ஊரு பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவுக்கு முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.பி. சசிகலாபுஷ்பா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, விழாவை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில், சுமாா் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோயிலை சுற்றி பொங்கல் வைத்தனா். மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ், மாநிலச் செயலா் உமா ரதிராஜன், நாகா்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ், மாவட்ட துணைத்தலைவா் எஸ்.பி.தேவ், பொருளாளா் முத்துராமன், ஊடகப்பிரிவு செயலா் ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


