/
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ஐஎன்டியூசி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோரிக்கையை தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சிலா் உயிரிழந்துள்னா். இதையடுத்து,
ஏந்தி குலசேகரம் அருகேயுள்ள ஈஞ்சக்கோட்டில் ஐஎன்டியூசி சாா்பில் விவசாயிகளுக்கு மெழுகுவா்த்தி அஞ்சலி செலுத்தப் பட்டது. இதில், அமைப்பின் திருவட்டாறு வட்டாரத் தலைவா் எபனேசா், காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு வட்டாரத் தலைவா் ஜெயசிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

