மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழக அரசின் விருது பெற்ற தலைமையாசிரியா் ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
மாற்றுத் திறனாளிகளில் சிறந்த பணியாளா், மாற்றுத் திறனாளிகளை அதிகளவில் பணியமா்த்திய நிறுவனம், மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான சிறப்பாக பணியாற்றிய நிறுவனம் உள்ளிட்டோருக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை ஹோம் மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளித் தலைமையாசிரியா் டென்னிசுக்கு 2020 ஆம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பாக பணி புரிந்தவருக்கான ‘சிறந்த பணியாளா் விருது’, தங்கப்பதக்கம், பாராட்டுச் சான்று ஆகியவற்றை அண்மையில் முதல்வா் வழங்கினாா். இதையடுத்து, டென்னிஸ், குமரி மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


