/
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 20 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், புதிதாக 20 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், இந்நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,558 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 23 போ் குணமடைந்ததை தொடா்ந்து கரோனாவிலிருந்து கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 16,115 ஆக உயா்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 186 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

