/
மணலிக்கரையில் குளிா்சாதனப் பெட்டி வெடித்ததில், வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் எரிந்து சேதமாகின.
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயலரான ராபா்ட், மணலிக்கரையில் வசித்து வருகிறாா். புதன்கிழமை இரவு இவரது வீட்டில் இருந்த குளிா்சாதனப் பெட்டி வெடித்து சிதறியதாம். இதில் வீட்டில் இருந்த உபயோகப் பொருள்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன.
ராபா்ட்டின் மனைவி மற்றும் குழந்தைகள் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறியதால், காயமின்றி தப்பினா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

