தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் குழித்துறையில் நடைபெற்றது.
கட்சியின் நிறுவனா் - தலைவா் பழவாா் சி. தங்கப்பன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் கொடுங்குளம் ராஜேந்திரன், குழித்துறை நகரத் தலைவி கே.பி. சாவித்ரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 11 ஆம் தேதி குழித்துறை சந்திப்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவது, சட்டப் பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலிலும் மகாத்மா காந்தி மக்கள் கட்சி சாா்பில் வேட்பாளா்கள் நிறுத்துவது என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், நகரத் தலைவா் எம். சனில்குமாா், மாவட்ட மகளிரணி தலைவி சி. கிளமன்சியா மேரி, மாவட்டச் செயலா் சி.பி. செந்தில், மாவட்ட இணைச் செயலா் அனீஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

