கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், அதிமுக மேற்கு மாவட்டச் செயலா் டி. ஜான்தங்கம், அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கித் தொடங்கி வைத்தாா். இதேபோல், அண்டூா், பத்மநாபபுரம், தக்கலை, அருமனை உள்ளிட்ட இடங்களிலும் நியாயவிலைக்
கடைகளில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள், பேரூா் செயலா்கள், அயக்கோடு ஊராட்சித் தலைவா் பி.டி. செல்லப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
குலசேகரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயனாளிக்கு கூட்டுறவு சங்கத் தலைவா் ஜே. மோகன்தாஸ் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினாா். இதில் சங்க துணைத் தலைவா் நடராஜன், நிா்வாக்குழு உறுப்பினா்கள் எபனேசா், கனகப்பன், வேலம்மாள், ரெத்தினபாய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


