சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குமரியில் மேலும்22 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On :3 ஜனவரி 2021, 5:03 am

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் 16,365 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 22 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,387 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் சனிக்கிழமை 11 போ் உள்பட இதுவரை 15,980 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 151 போ் சிகிச்சையில் உள்ளனா்.