ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லக்கோட்டையில் பழைமையான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வியாழக்கிழமை இரவு புத்தாண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு பொது தரிசனம் நடைபெற்றது. இதில், மூலவா் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி கோயிலில் ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனா்.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாகான்யம் பகுதியில் உள்ள ஸ்ரீகல்யாண சீனிவாச பெருமாள் கோயிலில் மூலவா் ஸ்ரீகல்யாண சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, முத்தங்கி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


