/
வல்லம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் படுத்திருந்த 10 பசு மாடுகள் உயிரிழந்தன.
ஒரகடத்தை அடுத்த வல்லம் பகுதியில் ஒரகடம்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் படுத்திருந்த மாடுகள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 10 பசுக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
விபத்து குறித்து ஒரகடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இந்த விபத்து காரணமாக இச்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

