சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விவசாயிகள் போராட்டம்: 400 கேரள விவசாயிகள் பங்கேற்பு

​ராஜஸ்தான்-ஹரியாணா எல்லையில் நடைபெறும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 400 கேரள விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.   

News image

தில்லி - ஹரியாணா எல்லை

Updated On :16 ஜனவரி 2021, 9:46 pm


ராஜஸ்தான்-ஹரியாணா எல்லையில் நடைபெறும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 400 கேரள விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.   

இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ அம்ரா ராம் தெரிவித்தது:

"கேரளத்திலிருந்து விவசாயிகள் குழு ஒன்று வெள்ளிக்கிழமை போராட்டத்தில் பங்கேற்றது. நெடுஞ்சாலையில் 3 கி.மீ. தூரத்துக்கு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடுமையான குளிருக்கு மத்தியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அரசு அதுகுறித்து கவலை கொள்ளவில்லை."