புது தில்லி: மோடி அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் சத்தியாகிரக போராட்டத்தில் பொதுமக்களும் ஆதரவளித்து ஒன்றிணைய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாட்டில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதற்கும் ராகுல் காந்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் விவசாயிகளின் அதிகாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, மோடியின் அரசுக்கு எதிராக, தங்களது உரிமைகளை நிலைநாட்ட விவசாயிகள் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக இந்திய மக்கள் அனைவரும் குரல் கொடுத்து வருகிறார்கள், அதே வேளையில் மறுபக்கம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
விவசாயிகளின் சத்தியாகிரகப் போராட்டத்தில் மக்களும் இணைந்து பங்கேற்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


