சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஜன. 31-ல் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து

ஜனவரி 31-ஆம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ஜன. 31-ல் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து (கோப்புப்படம்)

Updated On :14 ஜனவரி 2021, 6:44 pm

ஜனவரி 31-ஆம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 16-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த போலியோ சொட்டு மருந்து முகாமை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடக்கி வைக்க உள்ளார்.

கரோனா தடுப்பூசி காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.