/
வடமாநிலங்களில் நிலவி வரும் கடும்பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறியுள்ளது.
தில்லி மற்றும் அதனைச் சுற்றிய மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. தில்லியில் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை குறைந்து வருகிறது.
சஃப்தர்ஜங் பகுதியில் வியாழக்கிழமை காலை 8:30 மணிக்கு 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. பாலத்தில் வெப்பநிலை 4.9 டிகிரி செல்சியஸில் பதிவு செய்யப்பட்டது.
பனிப்பொழிவின் காரணமாக தில்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் பதிவாகியுள்ளது. ஆனந்த் விஹார், மந்திர் மார்க் மற்றும் ஆர்.கே.புரம் பகுதிகளில் முறையே காற்றின் தரநிலையானது 431, 418 மற்றும் 450 என பதிவாகியுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


