சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஜனவரி 17 ஆம் தேதி தொடங்குவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

News image

போலியோ சொட்டு மருந்து முகாம்

Updated On :10 ஜனவரி 2021, 1:38 pm


ஜனவரி 17 ஆம் தேதி தொடங்குவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் ஜனவரி 17 ஆம் தேதி முதல் 3 நாள்கள் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என சென்னையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிவித்திருந்தார். 

இந்நிலையில், ஜனவரி 17 ஆம் தேதி தொடங்கி 3 நாள் நடக்கவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் மறுஅறிவிப்பு வரும் வரை காரணம் குறிப்பிடமால் ஒத்திவைத்து மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.