சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 3,558 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் இன்று 3,558 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :11 ஜனவரி 2021, 3:33 am

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் இன்று 3,558 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,558 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,69,114 ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவுக்கு இன்று 34 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 50,061ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 2,302 பேர் குணமடைந்தனர். 
இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 18,63,702 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 54,179 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 62,682 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.