சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உள்நாட்டு விமான சேவை சரியாக 2-3 மாதங்களாகும்: மத்திய அரசு

உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை சரியாக இன்னும் 2 அல்லது 3 மாதங்களாகும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் செயலாளர் பி.எஸ்.கரோலா தெரிவித்துள்ளார்.

News image

உள்நாட்டு விமான சேவை சரியாக 2-3 மாதங்களாகும்: மத்திய அரசு (கோப்புப்படம்)

Updated On :8 ஜனவரி 2021, 4:51 pm

உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை சரியாக இன்னும் 2 அல்லது 3 மாதங்களாகும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் செயலாளர் பி.எஸ்.கரோலா தெரிவித்துள்ளார்.

தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரோனாவால் ஏற்பட்ட சோதனை மிகுந்த காலம் முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம்.

உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை சரியாக இன்னும் 2 முதல் 2 மாதங்கள் கூட ஆகலாம்.

எதிர்காலத்தில் உள்நாட்டு விமான சேவை நாட்டின் மிகப்பெரிய பொருளாதார சந்தையாக மாறியிருக்கும் என்று கூறினார்.