சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு நவகிரக கவசம் நன்கொடை

சித்தூா் மாவட்டம் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலுக்கு நவகிரக கவசம் ஒன்றை தமிழக பக்தா் நன்கொடையாக வழங்கி உள்ளாா்.

News image

காளஹஸ்தி கோயிலுக்கு வெள்ளி நவகிரக கவசத்தை வழங்கிய ரவீந்திரன் குடும்பத்தினா்.

Updated On :8 ஜனவரி 2021, 5:20 am


திருப்பதி: சித்தூா் மாவட்டம் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலுக்கு நவகிரக கவசம் ஒன்றை தமிழக பக்தா் நன்கொடையாக வழங்கி உள்ளாா்.

சின்னசேலத்தைச் சோ்ந்த ரவீந்திரன் குடும்பத்தினா் வியாழக்கிழமை காலை 12 கிலோ எடையுள்ள வெள்ளியினால் செய்யப்பட்ட நவகிரக கவசம் ஒன்றை காளஹஸ்தி கோயிலுக்கு நன்கொடையாக வழங்கினா்.