சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஜனவரி 29 முதல் பட்ஜெட் கூட்டத் தொடர்: மத்திய அரசு

ஜனவரி 29 ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

News image

ஜனவரி 29 ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Updated On :5 ஜனவரி 2021, 10:56 pm

புது தில்லி: ஜனவரி 29 ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில், ஜனவரி 29 ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்றும், இதனை இரண்டு அமர்வுகளாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

அதன்படி ஜனவரி 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 வரை முதல் அமர்வும், மார்ச் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை இரண்டாம் அமர்வும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1-ஆம் தேதி அவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது