/
தில்லியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிலிண்டர் வெடித்ததில் மூன்று குழந்தைகள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.56-க்கு நிகழ்ந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கு தில்லியின் ஹரி நகர்ப் பகுதியில் ஆஷா பூங்காவின் ஜி-பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் வீட்டின் சுவர் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சிறு காயங்களுடன் 5 பேரும் உயிர் தப்பினர்.
விபத்தில் சிக்கிய மூன்று குழந்தைகளும் 10 முதல் 12 வயத்திற்குட்பட்டவர்கள் ஆவார். கணவன் மனைவி மற்றும் 3 குழந்தைகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் என்று மேற்கு தில்லியின் டிசிபி தீபக் புரோஹித் தெரிவித்தார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


