/
உ.பி.யில் பனிமூட்டம் காரணமாக லாரிகள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், ஆறு பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து லக்ளென - ஆக்ரா விரைவுப்பாதையில் கடும் பனிமூட்டம் காரணமாக ராஜஸ்தானில் இருந்து லாரி ஒன்று எதிரே வந்த மணல் லாரி மீது மோதியது.
விபத்தில் பலியானவர்கள் இருவர் ராஜஸ்தானின் தௌசாவைச் சேர்ந்த ஹிரலால் மீனா(24) மற்றும் தௌல் மீனா (19) என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


