குஜராத்தில் பிரிட்டனிலிருந்து திரும்பிய 4 பேருக்கு புதிய வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டனிலிருந்து வந்த மேலும் 15 பேரின் மாதிரிகள் தேசிய மரபணு பரிசோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
15 பேருக்கு கரோனா 'பாஸிடிவ்' என முடிவுகள் வந்துள்ள நிலையில், அவர்களுக்கு புதிய வகை கரோனா உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் கரோனா பரிசோதனை உறுதி செய்யப்பட்டால் அவர்களது ரத்த மாதிரிகள் தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது.
பரிசோதனையில் கரோனா இல்லையென்றால் 15 நாள்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே குஜராத்தில் 4 பேருக்கு புதிய வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


