மேற்கு வங்க மாநிலத்தில், கோர்காலாந்து தனி மாநிலம் கோரி போராட்டம் நடத்தி வரும் கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜி.ஜே.எம்.) அமைப்பினர், ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் தனி மாநிலம் கோரி ஜி.ஜே.எம். தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது. போராட்டத்திற்கு நடுவே, சனிக்கிழமை ஒரு நாள் ஒய்வு அறிவிக்கப்பட்டது. அந்த நாளில், ஜி.ஜே.எம்.யின் இப்போதைய மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் புது தில்லி சென்று காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களை சந்தித்து தங்களது தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்துவார்கள் என கூறப்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது.
இந்த போராட்டங்களுக்கு மத்தியில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, செவ்வாய்க்கிழமை மலைப் பகுதியில் உள்ள கலிபாங்க் பகுதிக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

