/
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்ட எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வீரர், மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
சம்பா மாவட்டத்தின், ராம்காட் பிரிவில் கடந்த 5-ம் தேதி நடந்த இத்தாக்குதலில் ராம் நிவாஸ் மீனா என்ற எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் படுகாயமடைந்தார்.
இதைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பின்னர், ராம் நிவாஸ் மீனாவின் உடல் ராஜஸ்தானில் உள்ள அவரது சொந்த கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

