இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை எதிர்க் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அண்மையில் அளித்த தீர்ப்பில், மருத்துவம் மற்றும் பிற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு முறையை பின்பற்றக் கூடாது என உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தக்க நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்தப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பப்போவதாக, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், பாஜக எம்.பி. ஹூகம்தேவ் நாராயண், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜா, பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த பி.கே.பட்சானி உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

