/
தெலங்கானா தனி மாநிலம் அமைக்க எதிர்ப்பு வலுத்து வருவதைத் தொடர்ந்து திருப்பதியில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தனி தெலங்கானா அறிவிக்கப்பட்டதிலிருந்து திருப்பதியில் எதிர்க்கட்சியினரும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய இந்தப் போராட்டம் வியாழக்கிழமையும் தொடர்ந்தது. இதனால் திருப்பதியிலிருந்து வெளியூர், வெளிமாநிலம் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. அதனால் திருமலைக்கு வந்த பக்தர்கள் திருமலையிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

