தில்லியில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ததுள்ளது.
அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை வெளியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டு இருந்தது.
தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடுவதை தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ சட்டம் எதுவுமில்லை என்று உச்ச நீதிமன்றம் குறைபட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாகவே இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட உள்ளது. இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட தெளிவான கொள்கையை உருவாக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

