/
ஆந்திர சட்டப் பேரவையின் பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் தங்களது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தனர்.
தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு அமைய உள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மக்களின் நலனுக்கு எத்தகைய உறுதியான உத்தரவாதத்தையும் அளிக்காததை கண்டித்து இவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
16 பேரும் தங்களது கடிதங்களை சட்டப் பேரவைத் தலைவரின் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை இரவு ஃபேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த தகவலை அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் பய்யாவலு கேசவ் தனியார் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்தார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

