குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அடுத்த மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்திலிருந்து போட்டியிடத்தயாரா என சவால் விட்டுள்ளார் சமாஜவாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்.
தமது கட்சியின் முக்கிய நிர்வாகியான ஆசம் கானின் தாயார் மறைவுக்காக துக்கம் விசாரிக்க ராம் மாவட்டத்துக்கு புதன்கிழமை வந்தார்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்திலிருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக பேசப்படுவது பற்றி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த முலாயம், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்தில் தாம் விரும்பிய எந்த தொகுதியிலும் போட்டியிடட்டும். மாநில மக்கள் புத்திசாலிகள், யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். வகுப்பு ரீதியில் அவர்களை பிளவுபடுத்த முடியாது என்றார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

