சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஏழுமலையான் தரிசனம்: 14 மணிநேரம் காத்திருப்பு

திருமலையில் சுவாமி ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் வெள்ளிக்கிழமை 14 மணிநேரம் காத்திருந்தனர்.

Updated On :22 ஜூன் 2013, 10:07 am

திருமலையில் சுவாமி ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் வெள்ளிக்கிழமை 14 மணிநேரம் காத்திருந்தனர்.

திருமலையில் வார இறுதி நாள்களில் பக்தர்கள் அதிகம் வருவது வழக்கம். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தர்ம தரிசனத்திற்கு 14 மணிநேரமும், நடைபாதை பக்தர்கள் தரிசனத்திற்கு 4 மணிநேரமும் ஆனது. அதிகக் கூட்டம் காரணமாக ரூ.300 விரைவு தரிசனம் மதியம் ரத்து செய்யப்பட்டது.