சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

லாலுவின் 66-வது பிறந்தநாள்: 66 பவுண்ட் கேக் வெட்டி கொண்டாட்டம்

ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சித் தொண்டர்கள் பாட்னாவில் 66 பவுண்ட் எடை கொண்ட கேக்கை வெட்டி கொண்டாடினர்.

Updated On :12 ஜூன் 2013, 6:08 am

ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சித் தொண்டர்கள் பாட்னாவில் 66 பவுண்ட் எடை கொண்ட கேக்கை வெட்டி கொண்டாடினர்.

இதன் தொடர்ச்சியாக வரும் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மதவாத சக்திகளை தோற்கடிக்க கட்சியினர் சபதம் ஏற்றனர். மாநில எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் பாரி சித்திகி, லாலு பிரசாதின் மூத்த மகள் மிசா பாரதி உள்பட பலர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டனர்.