திருமலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீண்டும் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது.
திருமலையில் உள்ள சப்தகிரி பக்தர்கள் தங்கும் வாடகை அறை அருகில் உள்ள ஒற்றையடிப் பாதையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்ற தேவஸ்தான
ஊழியர் ஒருவர் மீது அங்கு மறைந்திருந்த சிறுத்தை தாக்கியதாம்.
அங்கிருந்து தப்பிய அவர், தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்திற்கு விவரத்தைத் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் வனத்துறை குழுவுடன் வந்து, அதிக சப்தம் எழுப்பி சிறுத்தையை காட்டிற்குள் விரட்டினர்.
ஏழுமலையானை தரிசிக்க 17 மணிநேரம்: சுவாமி ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 17 மணிநேரமும், நடைபாதை பக்தர்கள் தரிசனத்தில் 8 மணிநேரமும் சனிக்கிழமை காத்திருந்தனர். ரூ.300 விரைவு தரிசனம் மதியம் ரத்து செய்யப்பட்டது. அதிகாலை 3 மணிமுதல் மாலை 6 மணி வரை 40 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

