சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருப்பதி: பக்தர்கள் 16 மணிநேரம் காத்திருப்பு

திருமலையில் சுவாமி ஏழுமலையானை தரிசிக்க சனிக்கிழமை பக்தர்கள் 16 மணிநேரம் காத்திருந்தனர்.

Updated On :12 மே 2013, 8:36 am

திருமலையில் சுவாமி ஏழுமலையானை தரிசிக்க சனிக்கிழமை பக்தர்கள் 16 மணிநேரம் காத்திருந்தனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை 3 மணிமுதல் மாலை 6 மணிவரை 40,513 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். தர்ம தரிசனத்திற்கு 16 மணி நேரமும், திவ்ய தரிசனத்திற்கு 5 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 3 மணிநேரமும் ஆனது.