சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஏழுமலையானுக்கு 3 வேளை நைவேத்தியம்

திருமலையில் சுவாமி ஏழுமலையானுக்கு இனிமேல் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை, மதியம் மற்றும் இரவு வேளைகளில் நைவேத்தியம் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி. சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Updated On :12 மே 2013, 9:12 am